Saturday, 4 January 2014

Anmigam Vs Nathigam - Listen Mp3



1 comment:

  1. பார்த்தசாரதி சாமிக்கு மீசை இருக்கும். அவர் தேர்ரோட்டியாக

    வந்தபோது அவருக்கு மீசை இருந்தது.அதனால அவருக்கு மீசை

    வைத்த சிலை உள்ளது.


    பொது வாக இந்துக் களுக்கு கடவுளை அலங்காரம்

    செய்து பார்த்து மகிழ்ச்சி அடையும் குணம் அதிகம்.

    தாடியுடன் இருக்கும் சிலை யை அலங்கரித்தால் அழகாக

    இருக்காது.

    சபரிமலை பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு

    போகிறார் களா. அந்நாளில் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை.

    கோவிலுக்கு போய்ச் சேரவே நாட்கள் அதிகம் ஆகும். அதனால தாடி

    மீசை யடன்தான் போய்ச் சேருவார் கள்.

    அய்யப்பன் தாடி மீசை யுடன் இருந்தால் அவருக்கு பந்தல

    அரண்மனை யில் இருந்து அவர் காலம் முதல் இன்று வரை

    வரும் திரு வாபரணங்களை போட்டு அலங்காரம் செய்து பார்த்து

    மகிழ்ச்சி யடையமுடியாது.

    ReplyDelete